போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை 2020

0
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை 2020
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை 2020

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் வேலை 2020

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் காலியாக உள்ள Assistant Director பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வளைத்தளம் வாயிலாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்புகள் மற்றும் இணைய முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் NCB
பணியின் பெயர் Assistant Director
பணியிடங்கள் 1
கடைசி தேதி 22.06.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

01 Assistant Director பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட துறையில் இளநிலை / முதுநிலை பட்டங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.15600 /-முதல் 39100 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள்அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

NCB Assistant Director Recruitment 2020 Notification PDF & Application Form

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!