EdCIL ஆணையத்தில் வேலை 2020

0
EdCIL ஆணையத்தில் வேலை 2020
EdCIL ஆணையத்தில் வேலை 2020

EdCIL ஆணையத்தில் வேலை 2020

மத்திய அரசின் கீழ் செயல்படும் EdCIL ஆணையத்தில் காலியாக உள்ள Senior Consultant, secretarial staff.பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வளைத்தளம் வாயிலாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான அறிவிப்புகள் மற்றும் இணைய முகவரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் EdCIL
பணியின் பெயர் Chairperson
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.06.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

பல்வேறு Senior Consultant, secretarial staff பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 55 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட சிவில் மற்றும் கணினி துறையில் பொறியியல் / இளநிலை / முதுநிலை பட்டங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.1,00,000 /- முதல் ரூ. 1,70,000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மற்றும் குழு விவாதம் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 22.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Apply Online (Available on 10-06-2020)

Official Website

Official Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!