நயன்தாரா திருமண பேச்சால் நடிகர் தனுஷுக்கு நேரம் சரியில்லாமல் போனது? ரசிகர்கள் ஷாக்!

0
நயன்தாரா திருமண பேச்சால் நடிகர் தனுஷுக்கு நேரம் சரியில்லாமல் போனது? ரசிகர்கள் ஷாக்!
நயன்தாரா திருமண பேச்சால் நடிகர் தனுஷுக்கு நேரம் சரியில்லாமல் போனது? ரசிகர்கள் ஷாக்!
நயன்தாரா திருமண பேச்சால் நடிகர் தனுஷுக்கு நேரம் சரியில்லாமல் போனது? ரசிகர்கள் ஷாக்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரது திருமணம் நடைபெற்றதால் நடிகர் தனுஷிற்கு பல விஷயங்கள் சறுக்கி உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நயன்தாரா & சிவன் திருமணம்:

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை டாப் மோசட் லிஸ்டில் இருக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயீன்களுக்கென தனி மவுசுதான். ஏன்னா! அவர்கள் என்ன பண்ணாலும் ரசிகர்களுக்கு புடிக்கும். அதே சமயம் சின்ன விஷயங்கள் கூட அதிகளவில் ட்ரெண்டாகும். ஒரு புது படம் நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூரவமாக வெளிவரும் முன்னே ரசிகர்கள் ஒரு கட்டுக்கதையை பரப்ப தொடங்கி விடுவார்கள். ஆனால் தற்போது பிரபல நடிகர், பல விமர்சங்களை தாண்டி வந்த நடிகர் மற்றும் அனைத்து இளம் பெண்களின் மனதையும் கொள்ளை கொண்ட ஹீரோ என்று பல விதத்தில் அதிக ரசிகர் பெருமக்களை ஈர்த்தவர் தனுஷ்.

ஒரு மணிநேர சிறப்பு எபிசோடாக ‘மௌனராகம்’ சீசன் 2 சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

இவர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகை நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோருடன் ஒரு புது படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதுவே சிலருக்கு இதை படிக்கும் பொழுது அப்படியா? புது படம் நடிக்கிறாரா? என்ற கேள்விகள் கூட எழலாம். ஏனெனில் அந்த அளவுக்கு தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் எடுபடவில்லை. இதெற்கெல்லாம் காரணமாக நெட்டிசன்கள் இரண்டு விஷயங்களை விமர்சனங்களாக பரப்பி வருகின்றனர். அதாவது, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பற்றி தான் சமூக வலைதளங்களில் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Exams Daily Mobile App Download

அதுவே இந்த அப்டேட்டுக்கு பெரிய ட்ராவ் பாக். இவ்வாறு முதலில் விக்ரமால் திருச்சிற்றம்பலத்தை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை என சொல்லி வந்த நெட்டிசன்கள் தற்போது சமீபத்தில் அதாவது ஜூன் 9ல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடல் எழுத்தாளர் என பல அம்சங்களை கொண்ட விக்னேஷ் சிவன் அவர்களுக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களுடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த ஹைப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் திருமண பேச்சை தவிர எந்த அப்டேட்டும் எடுபடவில்லை. இதனால் தனுஷுக்கு நேரம் சரியில்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!