ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்துடன் NABARD-ல் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்துடன் NABARD-ல் வேலை - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்துடன் NABARD-ல் வேலை - தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்துடன் NABARD-ல் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

National Bank for Agriculture and Rural Development எனப்படும் NABARD ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Bank’s Medical Officer (BMO) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NABARD
பணியின் பெயர் Bank’s Medical Officer (BMO)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NABARD காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Bank’s Medical Officer (BMO) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

BMO கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS, post graduate degree in General Medicine தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NABARD வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BMO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியமாக வழங்கப்படும்.

NABARD தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

மதுரை Repco Home Finance வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.48,000/- || தேர்வு கிடையாது!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.06.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!