மதுரை Repco Home Finance வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.48,000/- || தேர்வு கிடையாது!

0
மதுரை Repco Home Finance வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.48,000/- || தேர்வு கிடையாது!
மதுரை Repco Home Finance வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.48,000/- || தேர்வு கிடையாது!
மதுரை Repco Home Finance வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.48,000/- || தேர்வு கிடையாது!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது மதுரை – தமிழ்நாடு, பெங்களூர் – கர்நாடகா, ஹைதராபாத் – தெலங்கானா, புனே – மகாராஷ்டிரா, அகமதாபாத் – குஜராத் ஆகிய இடங்களில் மேலாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் ஆராய்ந்து உடனே ஜூன் 7 ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-மே-202 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுளகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரெப்கோ கல்வி தகுதி:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் CA, பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Repco Home Finance தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Manager சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.48000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TNPSC Assistant Geologist  தேர்வு மாதிரி & பாடத்திட்டம் – Download Now!

நேர்காணல் விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் ஆனது ஜூன் 7 ஆம் தேதி Regional Office Madurai Repco Home Finance Limited No-96,Second floor,Alagar koil main Road,Opp-to American Collage, Thallakulam, Madurai-625002 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!