மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மீண்டும் அகவிலைப்படி உயர்வு – அரசின் சூப்பர் அப்டேட்!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மீண்டும் அகவிலைப்படி உயர்வு - அரசின் சூப்பர் அப்டேட்!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மீண்டும் அகவிலைப்படி உயர்வு - அரசின் சூப்பர் அப்டேட்!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மீண்டும் அகவிலைப்படி உயர்வு – அரசின் சூப்பர் அப்டேட்!

மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு 2 முறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் உயர்த்தி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து பல மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது. இதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது. அந்த வரிசையில் உத்தரகாண்ட் அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்துடன் NABARD-ல் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

இதன்படி, அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்துள்ளது. இது குறித்த அறிவிப்பை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மூலமாக சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களும் ஓய்வூதியதரர்களும் பயனடைவார்கள். மேலும் அரசின் இந்த அறிவிப்பால் ரூ. 18000 அடிப்படை சம்பளம் கொண்ட ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு ரூ. 90,720 ஆக அதிகரிக்கும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!