தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேசிய வேளாண் ஆராய்ச்சி அகாடமி ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Young Professional 2 பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NAARM
பணியின் பெயர் Young Professional 2
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NAARM காலிப்பணியிடங்கள்:

தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Young Professional 2 பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NAARM வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 21 முதல் 45 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NAARM கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IGCAR அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை – 100 காலிப்பணியிடங்கள் || ரூ.40,000/- வரை சம்பளம்!

NAARM தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NAARM விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!