IGCAR அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை – 100 காலிப்பணியிடங்கள் || ரூ.40,000/- வரை சம்பளம்!

0
IGCAR அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை - 100 காலிப்பணியிடங்கள் || ரூ.40,000/- வரை சம்பளம்!
IGCAR அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை - 100 காலிப்பணியிடங்கள் || ரூ.40,000/- வரை சம்பளம்!
IGCAR அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை – 100 காலிப்பணியிடங்கள் || ரூ.40,000/- வரை சம்பளம்!

Indira Gandhi Centre for Atomic Research எனப்படும் IGCAR ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென 100 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IGCAR
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IGCAR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE/ B.Tech, ME/ M.Tech, M.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IGCAR வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரூ.50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21,000/- முதல் ரூ.40,000/- வரை Fellowship வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IGCAR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!