ரூ.50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

0
ரூ.50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை - டிகிரி தேர்ச்சி போதும்!
ரூ.50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை - டிகிரி தேர்ச்சி போதும்!
ரூ.50,000/- சம்பளத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

செங்கல்பட்டு மாவட்டத்தின்‌ மாவட்ட நலவாழ்வுச்சங்கம்‌ மூலமாக புதியதாக ஒப்பளிக்கப்பட்ட மாவட்ட ஆலோசகர்‌ (தரம்‌) ( District Consultant (Quality) ) மற்றும்‌ மாவட்ட திட்டமும்‌ நிர்வாக உதவியாளர்‌ (District Programme cum Administrative Assistants ) ஆகிய காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில்‌ பணி நியமனம்‌ செய்ய விண்ணப்பங்கள்‌ 14.06.2023 அன்று மாலை 5.45 மணிக்குள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வுச்சங்கம்‌
பணியின் பெயர் மாவட்ட ஆலோசகர்‌, நிர்வாக உதவியாளர்‌
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
DHS Chengalpattu காலிப்பணியிடங்கள்:
  • District Consultant – 1 பணியிடம்
  • Programme & Administrative Assistant – 1 பணியிடம்
வயது வரம்பு:

மாவட்ட சுகாதார சங்கம் செங்கல்பட்டு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • District Consultant – Masters Degree/ Post Graduation
  • Programme & Administrative Assistant – Degree/ Masters Degree
செங்கல்பட்டு மாவட்ட பணிக்கான சம்பள விவரம்:
  • District Consultant – ரூ.40,000/-
  • Programme & Administrative Assistant – ரூ.50,000/-

ICF Chennai வேலைவாய்ப்பு 2023 – 782 Apprentice காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.7000/-

DHS Chengalpattu பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இப்பணி முற்றிலும்‌ தற்காலிகமானது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நிர்வாக செயலாளர்‌, மாவட்ட நல வாழ்வு சங்கம்‌ / துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌, செங்கல்பட்டு மாவட்டம்‌- 603 00 என்ற முகவரிக்கு 14.06.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!