ICF Chennai வேலைவாய்ப்பு 2023 – 782 Apprentice காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.7000/-

0
ICF Chennai வேலைவாய்ப்பு 2023 - 782 Apprentice காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.7000/-
ICF Chennai வேலைவாய்ப்பு 2023 - 782 Apprentice காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.7000/-
ICF Chennai வேலைவாய்ப்பு 2023 – 782 Apprentice காலிப்பணியிடங்கள் || சம்பளம் : ரூ.7000/-

ஐசிஎஃப் சென்னை இணைப்புப்‌ பெட்டித்‌ தொழிற்சாலையில்‌, இயந்திரவியல்‌, மின்னியல்‌, மருத்துவப்‌ பரிசோதனைக்‌ கூட தொழில்நுட்பவியலாளர்‌ மற்றும்‌ புரோக்கிராமிங்‌ மற்றும்‌ சிஸ்டம்‌ அட்மினிஸ்ட்ரேஷன்‌ உதவியாளர்‌ ஆகிய தொழில்களில்‌ உள்ள 2023-2024 ஆம்‌ ஆண்டுக்கான 782 காலியிடங்களில்‌  சேர்ந்து தொழில்‌ பழகுநர்‌ பயிற்சி பெறுவதற்காக, விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICF சென்னை
பணியின் பெயர் 782
பணியிடங்கள்  Apprentices
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICF சென்னை காலிப்பணியிடங்கள்:

CF Chennai Invites Applications for the Following Posts

SI No

Trade Duration No. of Posts

Fresher’s

1.

Carpenter 2 years 40
2. Electrician 2 years

20

3.

Fitter 2 years 54
4. Machinist 2 years

30

5.

Painter 2 years

38

6.

Welder 1 year 3 months 62
7. MLT-Radiology 1 year 3 months

04

8.

MLT-Pathology 1 year 3 months 04
9. PASAA 1 year 3 months

00

Ex-ITI

10.

Carpenter 1 year 50
11. Electrician 1 year

102

12.

Fitter 1 year 113
13. Machinist 1 year

41

14.

Painter 1 year 49
15. Welder 1 year

165

16.

MLT-Radiology 1 year 00
17. MLT-Pathology 1 year

00

18.

PASAA 1 year 10
Total

782

Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

 30.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

1. Fresher’s – School pass-outs (class 10th) – Rs.6000/- (per month)

2. Fresher’s – School pass-outs (class 12th) – Rs.7000/- (per month)

3. Ex-ITI – National or State certificate holder – Rs.7000/- (per month)

Apprentice  தேர்வு செயல் முறை:

1. Merit List

2. Certificate Verification

ICF Chennai Apprentice விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

IT துறையில் ஜொலிக்க வேண்டுமா?? Full Stack Developer Course பயில அருமையான வாய்ப்பு.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

ICF Chennai Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

https://pb.icf.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு 31.05.2023 முதல் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!