மத்திய அரசு வேலைவாய்ப்பு- மாதம் ரூ.2,10,000/- சம்பளம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு- மாதம் ரூ.2,10,000/- சம்பளம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மத்திய அரசு வேலைவாய்ப்பு- மாதம் ரூ.2,10,000/- சம்பளம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மத்திய அரசு வேலைவாய்ப்பு- மாதம் ரூ.2,10,000/- சம்பளம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

Ministry of Education ஆனது முன்னதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Director பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்க நாளை 03.10.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Ministry of Education ஆனது முன்னதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் Director பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.2,10,000/- சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ICICI வங்கியில் Banking Officer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

  • பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க நாளை 03.10.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!