மாதம் ரூ.2,10,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
மாதம் ரூ.2,10,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
மாதம் ரூ.2,10,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
மாதம் ரூ.2,10,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியின் பொது-தனியார் கூட்டாண்மை முறையில் (IIIT-PPP), காலியாக உள்ள Director பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ministry of Education
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2023.
விண்ணப்பிக்கும் முறை Offline
Ministry of Education காலிப்பணியிடங்கள்:

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் Director பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Ph.D. முடித்திருக்க வேண்டும்.

Director சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.2,10,000/- (Fixed) ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Ministry of Labour and Employment ஆணையத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1,82,200 /- ஊதியம்!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Ministry of Education விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!