சென்னை உயர்நீதிமன்ற போட்டி தேர்வுக்கு இதை மட்டும் படித்தால் போதும் – உடனே பாருங்க மக்களே…!

0
சென்னை உயர்நீதிமன்ற போட்டி தேர்வுக்கு இதை மட்டும் படித்தால் போதும் - உடனே பாருங்க மக்களே...!

சென்னை உயர்நீதிமன்ற போட்டி தேர்வுக்கு இதை மட்டும் படித்தால் போதும் – உடனே பாருங்க மக்களே…!

சென்னை உயர்நீதிமன்றம் ஆனது Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff/ Process Server, Process Writer, Xerox Operator, Driver, Copyist Attender, Office Assistant, Cleanliness worker/Scavenger, Gardener, Watchman / Nightwatchman, Nightwatchman – Masalchi, Watchman – Masalchi, Sweeper – Masalchi, Waterman / Waterwoman, Masalchi ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 2329 பணியிடங்கள் காலியாக உள்ளன.

போட்டி தேர்வுக்கு இதை மட்டும் படித்தால் போதும்:

பொதுத்தமிழ்‌ மற்றும் பொது அறிவு, திறனறிவு மற்றும்‌ மனக்கணக்கு நுண்ணறிவு ஆகிய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பொதுத்தமிழ்‌ பிரிவில் 50 கேள்விகளும், பொது அறிவு, திறனறிவு மற்றும்‌ மனக்கணக்கு நுண்ணறிவு பிரிவில் 120 கேள்விகளும் கேட்கப்படும். குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 68.

TNPSC குரூப் 4 தேர்வு வந்துருச்சு… 9000+ கேள்விகளுடன் Revision பண்ணலாம் வாங்க!!

பொதுத்தமிழ்‌ பிரிவுக்கு பத்தாம்‌ வகுப்புவரை உள்ள தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்‌ படி படிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு, சுருக்குதல்‌. மீப்பெறு பொதுக்‌ காரணி (11019), மீச்சிறு பொது மடங்கு (1014), விழுக்கார, விகிதம்‌ மற்றும்‌ விகிதாச்சாரம்‌, தனி வட்டி, கூட்டு வட்டி. பரப்பு, கொள்ளளவு. காலம்‌ மற்றும்‌ வேலை, தர்க்கக்‌ காரணலியல்‌, புதிர்கள்‌, பகடை, காட்சிக்‌ காரணவியல்‌, எண்‌ எழுத்துக்‌ காரணவியல்‌ மற்றும்‌ எண்‌ வரிசை ஆகிய பாட பிரிவுகளை படித்தால் பொது அறிவு தேர்வில் தேர்ச்சி பெறலாம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!