TNPSC குரூப் 4 தேர்வு வந்துருச்சு… 9000+ கேள்விகளுடன் Revision பண்ணலாம் வாங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வு வந்துருச்சு... 9000+ கேள்விகளுடன் Revision பண்ணலாம் வாங்க!!
TNPSC குரூப் 4 தேர்வு வந்துருச்சு… 9000+ கேள்விகளுடன் Revision பண்ணலாம் வாங்க!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 39 நாட்களே உள்ள நிலையில், தேர்வர்கள் அனைவரும் படித்தவற்றை மீண்டும் நினைவில் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். அநேகமானோர் இன்னும் படித்து முடிக்காத நிலையில் தத்தளித்துக் கொண்டு உள்ளனர். இவ்ரகள் இருவருக்கும் ஒரே நேரத்தில் உதவ இதோ Examsdaily புதிய பணியை கையாண்டுள்ளது.

100 கேள்விகள் மூலம் சரிபாதி தேர்வை ஆட்கொண்டிருக்கும் தமிழ் தகுதித்தேர்வுக்கு என 4500 கேள்விகள் சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 100 கேள்விகளை மையமாக கொண்டு 4500 பொது அறிவுக் கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக சோதித்துப் பார்ப்பதன் மூலம் 9000 கேள்விகள் படித்து விடலாம்.

இப்படியான அருமையான வாய்ப்பை பெற ஆர்வமுள்ளவர்களுக்கு என ஆன்லைன் பேமண்ட் மற்றும் COD வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழ எண்ணிற்கு தொடர்புக் கொண்டு பதிவு செய்யலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!