மாசாணியம்மன் திருக்கோயில் மருத்துவ மைய வேலைவாய்ப்பு 2023 – ரூ.60,000/- சம்பளம்!

0
மாசாணியம்மன் திருக்கோயில் மருத்துவ மைய வேலைவாய்ப்பு 2023 - ரூ.60,000/- சம்பளம்!
மாசாணியம்மன் திருக்கோயில் மருத்துவ மைய வேலைவாய்ப்பு 2023 - ரூ.60,000/- சம்பளம்!
மாசாணியம்மன் திருக்கோயில் மருத்துவ மைய வேலைவாய்ப்பு 2023 – ரூ.60,000/- சம்பளம்!

மாசாணியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 11.06.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மாசாணியம்மன் திருக்கோயில்
பணியின் பெயர் மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
திருக்கோயில் காலிப்பணியிடங்கள்:
  • மருத்துவ அலுவலர் – 02 பணியிடங்கள்
  • செவிலியர் – 02 பணியிடங்கள்
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 02 பணியிடங்கள்

என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNUSRB SI & Station Officer புதிய அறிவிப்பு 2023 – 750 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் !

கல்வி தகுதி:

1. Medical Officer – MBBS (Qualified) Registered under TNMSE

2. Staff Nurse/ MLHP – DGNM (Diploma in General Nursing and Midwives)

3. Multi Purpose Hospital Worker/ Attender – 8th Pass + Must be able to read and write in Tamil

சம்பள விவரம்:

1. Medical Officer – ரூ.60,000/-

2. Staff Nurse/ MLHP – ரூ.14000/-

3. Multi Purpose Hospital Worker/ Attender – ரூ.6000/-

தேர்வு செயல் முறை:

1. Short Listing

2.Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://hrce.tn.gov.in/ என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

உதவி ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்,
ஆனைமலை நகர் மற்றும் வட்டம் , கோவை மாவட்டம் 642 104

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!