8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலை – 367 காலிப்பணியிடங்கள்

7
8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலை
8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலை

8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலை – 367 காலிப்பணியிடங்கள்

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 367 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 14.03.2021 முதல் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant
பணியிடங்கள் 367
விண்ணப்பிக்க கடைசி தேதி  21.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
  1. Chobdar (சோப்தார்) – 40
  2. Office Assistant (அலுவலக உதவியாளர்) – 310
  3. Cook – 01
  4. Waterman – 01
  5. Room Boy – 04
  6. Watchman – 03
  7. Book Restorer – 02
  8. Library Attendant – 06

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

உயர்நீதிமன்ற கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் மாத ஊதியம்:

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

MHC விண்ணப்பக்கட்டணம்:
  1. BC; BCM; MBC&DC; Others/UR – ரூ.500/-
  2. SC, SC(A) & ST மற்றும் Differently Abled Persons – கட்டணம் கிடையாது
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் (I) Common Written Examination, (II) Practical Test and (III) Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உயர்நீதிமன்ற விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 14.03.2021 முதல் 21.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Download Syllabus

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!