‘வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை & அனைவருக்கும் வீடு ‘ – 2021 அதிமுக தேர்தல் அறிக்கை!!!

1
'வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை' ,' அனைவருக்கும் வீடு ' - 2021 அதிமுக தேர்தல் அறிக்கை!!!
'வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை' ,' அனைவருக்கும் வீடு ' - 2021 அதிமுக தேர்தல் அறிக்கை!!!
‘வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை’ ,’ அனைவருக்கும் வீடு ‘ – 2021 அதிமுக தேர்தல் அறிக்கை!!!

வருகின்ற சட்ட மன்ற தேர்தலுக்கான அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பல முக்கிய சலுகைகள் இடம் பெற்றுள்ளன.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் 2021 ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க இருக்கிறது. தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை தொடங்கி விட்டது. தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றது. இப்பொழுது அதிமுக தங்களின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள்:

 • அனைவருக்கும் வீடு
 • குலவிளக்கு திட்டம்
 • பேருந்தில் மகளிருக்கு சலுகை
 • ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
 • விலையில்லா ஆறு கேஸ் சிலிண்டர்
 • அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் சிலிண்டர்
 • கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜி
 • வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி
 • விலையில்லா அரசு கேபிள்
 • தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம்
 • எழுவர் விடுதலை
 • தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை
 • காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு
 • நம்மாழ்வர் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மையம்
 • பெட்ரோல் டீசல் விலை குறைப்பு
 • 100 நாட்கள் வேலை 150 நாட்களாக உயர்வு
 • மதுமான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்
 • சிஏஏ-ஐ கைவிட வலியுறுத்தல்
 • கல்வியை மாநில பட்டியலில் சேர்த்தல்
 • அம்மா வாஷிங் மெஷின் திட்டம்
 • மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி
 • கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை
 • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன்
 • வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை
 • மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்
 • அனைத்து மினி ஐடி பார்க்
 • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 2500ஆக உயர்த்தப்படும்
 • நூல்விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை
 • கைத்தறிக்கு GST வரி விலக்கு
 • பெண்களுக்கான அரசு வேலை வாய்ப்பு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

 1. Yallam Nala tha irruku but intha 10 years seithu irrukhalam , sari, ipo soldrathu yavlo varusam kalichie seivinga 1 year , 2 year… ila 6 years aha athu correct solalam ila… implement pana 2 years aiydum yantha project yantha varusam panuvinga nu solalam, govt job yana basic la kudupinga yana above 35 and 45 above family people ku kedikhathu ila….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!