இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு- 61 காலிப்பணியிடங்கள்!

0
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு- 61 காலிப்பணியிடங்கள்!
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு- 61 காலிப்பணியிடங்கள்!
இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு- 61 காலிப்பணியிடங்கள்!

இஸ்ரோ-விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Scientist/Engineer-SD, Scientist/Engineer-SC பணிகளுக்கு என மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ISRO- VSSC
பணியின் பெயர் Scientist/Engineer-SD, Scientist/Engineer-SC
பணியிடங்கள் 61
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ISRO-VSSC காலிப்பணியிடங்கள்:

ISRO- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Scientist/Engineer-SD, Scientist/Engineer-SC பணிகளுக்கென மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISRO-NRSC வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும்.

ISRO- VSSC கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்
Ph.D,ME / M.Tech, B.E / B.Tech, M.Sc, B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ISRO- VSSC ஊதிய விவரம்:

பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ. 56,100/- முதல் அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ISRO- VSSC தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written test , Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ISRO- VSSC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (21.07.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!