ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லா வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லா வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லா வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லா வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் AGM பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IRCTC
பணியின் பெயர் AGM
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
IRCTC காலிப்பணியிடங்கள்:

IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி AGM பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

AGM தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation Degree தேர்ச்சியுடன் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IRCTC வயது வரம்பு:

55 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

AGM ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Rs. 15600-39100 GP 7600 (6thCPC) அளவில் ஊதியம் வழங்கப்படும்.

மத்திய அரசு துறையில் 71,000 பேருக்கு வேலைவாய்ப்பு – நாளை (ஏப்.13) பணி நியமனம்!

IRCTC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு 12.05.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!