தமிழகத்தில் NCC மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளில் சிறப்பு மதிப்பெண் – வெளியான சூப்பர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் NCC மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளில் சிறப்பு மதிப்பெண் - வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் NCC மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளில் சிறப்பு மதிப்பெண் – வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 2023-2024-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக்குறிப்பு வெளியாகியுள்ளது.

சிறப்பு மதிப்பெண்:

தமிழக சட்டப்பேரவையில் தற்போது ஒவ்வொரு துறைக்காக 2023-2024-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக்குறிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் 2023-2024-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், NCC மாணவர்களுக்கு பல்வேறு வகையான அறிவிப்புகள் இடம்பெற்றுளது.

தமிழகத்தில் திடீரென உச்சத்தை தொட்ட தங்கம் விலை – சவரனுக்கு ரூ. 400 அதிகரிப்பு! இன்றைய நிலவரம்!

இதில் குறிப்பாக இவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் NCC படை பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு உணவுத்தொகை ரூ.25 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இளநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான வாய்மொழித்தேர்வில் கலந்து கொள்ளும் NCC மாணவர்களுக்கு 1/2 மதிப்பெண் சிறப்பு மதிப்பெண்ணாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளில் (TNUSRB) NCC ‘A’ சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு 1/2 மதிப்பெண்ணும், ‘B’ சான்றிதழ் பெற்றிருந்தால் ஒரு மதிப்பெண்ணும், இதே போன்று ‘C’சான்றிதழ் பெற்றிருப்பின் 2 மதிப்பெண்ணும் என NCC மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!