DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

0
DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
DIC டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது Director, Program Manager/ Delivery Head, Product Head, Product Manager & others பணிகளுக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Director, Program Manager/ Delivery Head, Product Head, Product Manager & others
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Digital India Corporation காலிப்பணியிடங்கள்:

Digital India Corporation நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Director, Program Manager/ Delivery Head, Product Head, Product Manager & others பணிகளுக்கென மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digital India Corporation கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s Degree/ MBA/ PGDM/ Post-Graduation/ master’s degree பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Digital India Corporation ஊதிய விவரம்:

பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Pay Matrix Level 14 PB-4 – அளவின் படி ரூ.37,400/- முதல் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ரயில்வே நிறுவனத்தில் (IRCTC) தேர்வில்லா வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Digital India Corporation விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (05.05.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!