இர்கான் நிறுவன வேலைவாய்ப்பு 2021 ! – 2 லட்சம் ஊதியம்

0
இர்கான் நிறுவன வேலைவாய்ப்பு 2021 ! - 2 லட்சம் ஊதியம்
இர்கான் நிறுவன வேலைவாய்ப்பு 2021 ! - 2 லட்சம் ஊதியம்
இர்கான் நிறுவன வேலைவாய்ப்பு 2021 ! – 2 லட்சம் ஊதியம்

இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட்டில் காலியாக உள்ளதாக Joint General Manager, Dy. General Manager, Assistant Manager and Manager பணிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. அப்பணிகளுக்கு 42 பணியிடங்கள் காலியாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

*TamilNadu Aavin Job Notification 2021*
இர்கான் வேலைவாய்ப்பு 2021 :
  1. குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. Graduate degree, Bachelor’s Degree CA/ICWA, LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சம் 13 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  3. குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. பதிவாளர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  5. UR/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.1,000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ EWS/ PwD/ Ex Serviceman விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 29.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

*TamilNadu Bank Job Notification 2021*
நிறுவனம் IRCON
பணியின் பெயர் Joint General Manager, Dy. General Manager, Assistant Manager and Manager
பணியிடங்கள் 42
வயது வரம்பு 30-45
கல்வித்தகுதி Graduate degree, Bachelor’s degree CA/ICWA, LLB Degree
ஊதியம் Rs.40,000/- to Rs.2,00,000/-
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.1,000/-
கடைசி தேதி  29.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification for IRCON Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!