Cognizant நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் 2021 !

0
Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் 2021 !
Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் 2021 !

Cognizant நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் 2021 

Cognizant எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Technical/ Customer Specialist Voice & Process Executive பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அந்நிறுவன சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மேற்கண்ட பணிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Cognizant
பணியின் பெயர் Technical/ Customer Specialist Voice & Process Executive
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் பணியிடங்கள் :

Technical/ Customer Specialist Voice & Process Executive பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant கல்வித்தகுதி :
  • அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • International Calling, Technical Support domain, Salesforce, CRM மற்றும் Customer handling skills போன்றவற்றில் அதிக முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
  1. Group Discussion
  2. Technical Interview
  3. Voice Assessment
  4. HR Discussion
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களினம் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Apply Here 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!