2 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021

0
2 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021
2 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021

2 லட்ச ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021

தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து Joint General Manager, Dy. General Manager, Assistant Manager and Manager ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு, இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட்டில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் முலமாக அறிந்து கொள்ளலாம். அதன் மூலம் இறுதி தேதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளும்படி பதிவாளர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் IRCON International Limited
பணியின் பெயர் Joint General Manager, Dy. General Manager, Assistant Manager and Manager
பணியிடங்கள் 42
கடைசி தேதி 29.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு பணிகள்:

Joint General Manager, Dy. General Manager, Assistant Manager and Manager இப்பணிக்கு என 42 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IRCON வயது வரம்பு :

குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IRCON கல்வித்தகுதி :
  • Assistant Manager, Dy. General Manager/Civil – Graduate degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Assistant Manager, Dy. General Manager and Joint General Manager/Electrical – AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Bachelor’s degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Manager, Assistant Manager, Joint General Manager/Finance – CA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy Manager/ Legal – அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்சம் 13 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வரும் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • UR/OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
  • SC/ST/EWS/PwD/Ex Serviceman விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 29.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification for IRCON Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here