IOCL நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IOCL நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
IOCL நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
IOCL நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Security Chief பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே 04.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Security Chief
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Indian Oil காலிப்பணியிடங்கள்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Security Chief பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Security Chief தகுதி விவரங்கள்:

மத்திய மற்றும் மாநில அரசுகளில் அதற்கு இணையான பதவியில் உள்ள காவல்துறைப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

பிரசார் பாரதி நிறுவனத்தில் Consultant ஆக பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை 04.12.2023 க்குள் இருக்க வேண்டும்.

Download Notification 2023 

Download Detailed Notification 2023 Pdf  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!