TNPSC குரூப் 4 தேர்வின் முக்கிய விவரங்கள் – இத முதல்ல படிங்க!

0
TNPSC குரூப் 4 தேர்வின் முக்கிய விவரங்கள் - இத முதல்ல படிங்க!
TNPSC குரூப் 4 தேர்வின் முக்கிய விவரங்கள் - இத முதல்ல படிங்க!
TNPSC குரூப் 4 தேர்வின் முக்கிய விவரங்கள் – இத முதல்ல படிங்க!

TNPSC குரூப் 4 தேர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பிற்கும் மக்கள் அதிகம் கவனம் செலுத்துவார்கள். 2023 இறுதிக்குள் அடுத்து வரக்கூடிய குரூப் 4 தேர்வின் அறிவிப்புகள் வெளியாக உள்ளது. மேலும், தேர்வுகள் 2024 மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த அறிவிப்புக்காக பல லட்சக்கணக்கானவர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர். முக்கியமாக தேர்வுக்கு தற்போது இருந்தே தயாராக தொடங்க வேண்டும்.

ஒவ்வொரு பாடப்பகுதிக்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி சரியாக திட்டமிட்டு அதன் படி படிக்க தொடங்க வேண்டும். உங்களுக்கு இலகுவான பகுதிகளை விட, கடினமான பகுதிகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். மேலும், தேர்வுக்கு முன்னதாக மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். EXAMSDAILY பயிற்சி மையம் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது. நீங்கள் இந்த ஆன்லைன் வகுப்புகளில் இணைந்து எளிதாக தேர்வுக்கு தயாராகி கொள்ளலாம். ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக விவரங்களை 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!