TNPSC DEO தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
T2023 - வெளியீடு!
TNPSC DEO தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
NPSC DEO தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது District Educational Officer பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து, சரிபார்த்து கொள்ளலாம்.

TNPSC DEO தேர்வு தேதி:

தமிழ்நாடு பள்ளிக் கல்விச் சேவையில் மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வானது 20/04/2023 அன்று நடைபெற்றது.

TNPSC District Educational Officer Objection:

தற்போது வெளியான விடைகுறிப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதை விண்ணப்பதாரர்கள் 08.12.2023 மாலை 5:45 மணிக்குள் தெரிவிக்கலாம். தற்காலிக பதில் விசைகளை சவாலுக்கு உட்படுத்துதல் / கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஆகியவை www.tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC DEO Answer Key

Objection Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!