Indigo நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
Indigo நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Indigo நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Indigo நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Indigo நிறுவனம் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் Ground Staff, Officer / Executive மற்றும் Customer Service / Ramp / Security ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (15.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த விவரங்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

Indigo வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் Indigo நிறுவனத்தில் காலியாக உள்ள Ground Staff, Officer / Executive மற்றும் Customer Service / Ramp / Security பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 7 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Ground Staff, Officer / Executive மற்றும் Customer Service / Ramp / Security பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Good Communication Skills, Customer Service Aptitude, Work in Rotational Shifts, Work Under Pressure போன்ற திறன்களை பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும். இந்த Indigo நிறுவன பணிகளுக்கு 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். மேலும் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இன்று (15.07.2022) நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

இந்த Indigo நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இன்று (15.07.2022) இப்பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதால் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாது இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!