Indigo நிறுவனத்தில் வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
Indigo நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Cabin Attendant (Grade Trainee) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Indigo |
பணியின் பெயர் | Cabin Attendant (Grade Trainee) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Coming Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Indigo காலிப்பணியிடங்கள்:
Indigo நிறுவனத்தில் காலியாக உள்ள Cabin Attendant (Grade Trainee) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Cabin Attendant கல்வி தகுதி:
Cabin Attendant (Grade Trainee) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும்.. முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
Cabin Attendant வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Cabin Attendant ஊதியம்:
இந்த Indigo நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
Indigo தேர்வு முறை:
Cabin Attendant (Grade Trainee) பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Indigo விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.