10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.69100/- சம்பளத்தில் இந்திய கடற்படையில் வேலை!
இந்திய கடற்படையில் காலியாக உள்ள Telephone Operator Grade 2 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய கடற்படை |
பணியின் பெயர் | Telephone Operator Grade 2 |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 60 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:
Telephone Operator Grade 2 பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
Telephone Operator வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதானது விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.21,700/- முதல் ரூ.69100/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICSI Executive வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.60,000/- || Don’t Miss it!
தேர்வு செய்யப்படும் முறை:
- Proficiency Test
- Document Verification
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.