TNUSRB PC தேர்வு – தேர்வர்கள் கவனத்திற்கு.. சூப்பர் அறிவிப்பு!
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் காலியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்பணிக்கான போட்டித்தேர்வை TNUSRB தேர்வாணையம் விரைவில் நடத்தவுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில், பதிவுதாரர்கள் விரைவாக படித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ இந்த TNUSRB PC தேர்வுக்கான பயிற்சி வகுப்பை ExamsDaily வலைத்தளம் சிறந்த முறையில் நடத்தி வருகிறது. இந்த வகுப்பு குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:
- இத்தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகளை ExamsDaily வலைத்தளம் குறைந்த கட்டணத்தில் நடத்தி வருகிறது.
- வகுப்பில் பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் முந்தைய ஆண்டின் வினாத்தாள்களை கொண்டும் வகுப்புகள் நடத்தப்படும்.
- அத்துடன் படிக்க ஏதுவாக Study Materials & Test pack ஆகியவையும் வழங்கப்படும்.
- இது முழுக்க முழுக்க ஆன்லைன் வகுப்பு என்பதால் நீங்கள் வீட்டில் இருந்தபடியே எளிமையாக படிக்கலாம்.
- ஆன்லைன் வகுப்பு குறித்த முழு விவரங்களை 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Call us at 8101234234