இந்திய கடற்படையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 1365 அக்னிவீரர் காலிப்பணியிடங்கள் || +2 தேர்ச்சி போதும்!

0
இந்திய கடற்படையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - 1365 அக்னிவீரர் காலிப்பணியிடங்கள் || +2 தேர்ச்சி போதும்!
இந்திய கடற்படையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - 1365 அக்னிவீரர் காலிப்பணியிடங்கள் || +2 தேர்ச்சி போதும்!
இந்திய கடற்படையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 1365 அக்னிவீரர் காலிப்பணியிடங்கள் || +2 தேர்ச்சி போதும்!

இந்திய கடற்படையில் அக்னிவீரராக (SSR) சேர்வதற்கு திருமணமாகாத ஆண் மற்றும் திருமணமாகாத பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநில வாரியாக மொத்த காலியிடங்கள் 1365 ஆகும். எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 15.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் Agniveer
பணியிடங்கள் 1365
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய கடற்படை காலிப்பணியிடங்கள்:

Agniveer (SSR) பதவிக்கு என மொத்தம் 1365 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் பெண்களுக்கு என மொத்தம் 273 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Agniveer கல்வி தகுதி:

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து, 10+2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல்/ உயிரியல்/ கணினி அறிவியலில் ஏதேனும் ஒரு பாடத்தில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Indian Navy Agniveer (SSR) வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01 நவம்பர் 2002 – 30 ஏப்ரல் 2006 இடையே பிறந்திருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்திய கடற்படை ஊதிய விவரம்:

Year

Customised Package (Monthly) In Hand (70%) Contribution to Agniveers Corpus Fund (30%)

Contribution to Corpus fund by GOI

All Figures in Rs (Monthly Contribution) (Approximately)

1st

30,000/- 21,000/- 9,000/- 9,000/-
2nd 33,000/- 23,100/- 9,900/-

9,000/-

3rd

36,500/- 25,550/- 10,950/- 10,950/-
4th 40,000/- 28,000/- 12,000/-

12,000/-

All Figures in Rs (Monthly Contribution) (Approximately)

Total Contribution in Agniveers Corpus Fund after Four years

Rs. 5.02 Lakh

Rs. 5.02 Lakh

Exit after 4Year

Approximately Rs. 10.04 Lakh as Seva Nidhi Package (Absolute amount excluding Interest)

 Agniveer (SSR) தேர்வு செயல் முறை :
  1. Written Examination
  2. PFT and Recruitment Medical Examination

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற முடிவு – எப்படி மாற்றுவது?

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு தேர்வு கட்டணமாக ரூ.550/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://agniveernavy.cdac என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 29.05.2023 முதல் 15.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!