இந்திய கடலோர காவல்படையில் வேலை – சம்பளம்: ரூ.20200/-

0
இந்திய கடலோர காவல்படையில் வேலை - சம்பளம்: ரூ.20200/-
இந்திய கடலோர காவல்படையில் வேலை - சம்பளம்: ரூ.20200/-
இந்திய கடலோர காவல்படையில் வேலை – சம்பளம்: ரூ.20200/-

இந்திய கடலோர காவல்படையில் தற்போது Engine Driver, Sarang Lascar & Lascar Ist Class ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Coast Guard (ICG)
பணியின் பெயர் Engine Driver, Sarang Lascar & Lascar Ist Class
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days from Ad
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Coast Guard பணியிடங்கள்:

இந்திய கடலோர காவல்படையில் Engine Driver, Sarang Lascar & Lascar Ist Class ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ICG தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Sarang / Engine Driver பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Sarang in-charge ஆக 20 Horsepower திறன் கொண்ட கப்பலில் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள் Boat ல் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால் கூடுதல் தகுதிகள் அறிவிப்பில் பார்க்கலாம்.
Indian Coast Guard வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது என்றும் அதிகபட்சம் 30 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு அதிகபட்ச வயது வரம்பாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ICG ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் PB-1 Rs. 5200-20200 (Pre-Revised Level -01/04 in Pay Matrix as per VII CPC) என்கிற ஊதிய அளவின்படி மாத ஊதியம் மற்றும் கூடுதல் தொகை வழங்கப்படும்.

Indian Coast Guard தேர்வு முறை:

Written Test
Skill Test

ICG விண்ணப்பிக்கும் முறை:

இந்திய கடலோர காவல்படை பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணத்தில், விண்ணப்பப் படிவத்தை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்து விண்ணப்பித்து கொள்ளவும்.

Indian Coast Guard  Notification &  Application

ICG  Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!