மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – மாத ஊதியம்: ரூ.2,08,700/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு - மாத ஊதியம்: ரூ.2,08,700/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Indian Bureau of Mines ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Administrative Officer, Senior Mining Geologist, Senior Stores Officer பணிக்கான 16 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Indian Bureau of Mines
பணியின் பெயர் Senior Administrative Officer, Senior Mining Geologist, Senior Stores Officer
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

Indian Bureau of Mines காலிப்பணியிடங்கள்:

Senior Administrative Officer, Senior Mining Geologist, Senior Stores Officer பணிக்கான 16 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Master’s degree தேர்ச்சி பெற்ற சம்பந்தப்பட்ட துறையில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

Indian Bureau of Mines வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 11 அளவில் ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Indian Bureau of Mines தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 60 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!