HAL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
HAL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) இருந்து தகுதியான இந்திய பட்டதாரிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Diploma Apprenticeship Training, Non-Engineering Graduates Apprenticeship Training, Engineering Graduates Apprenticeship Training பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் HAL
பணியின் பெயர் Diploma Apprenticeship Training, Non-Engineering Graduates Apprenticeship Training, Engineering Graduates Apprenticeship Training
பணியிடங்கள் Various
நேர்காணல் தேதி  03.06.2024 to 14.06.2024

அரசு காலிப்பணியிடங்கள் :

Diploma Apprenticeship Training, Non-Engineering Graduates Apprenticeship Training, Engineering Graduates Apprenticeship Training பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2024 – 89 காலிப்பணியிடங்கள்!!

HAL கல்வித்தகுதி :

  • Diploma Apprenticeship Training – Aeronautical/ Mechanical/ Industrial/ Aerospace/ AME/ Electrical / Electrical & Electronics/ Computer Engineering/ Civil Engineering/ Chemical/Polymer Science பிரிவுகளில் Diploma Engineering முடித்திருக்க வேண்டும்.
  • Non-Engineering Graduates Apprenticeship – BA/ B.Sc/ B.Com/ BBA/ BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Engineering Graduates Apprenticeship – Aeronautical/ Mechanical/ Industrial/ Aerospace/ AME/ Electrical / Electrical & Electronics/ Computer Engineering/ Civil Engineering/ Chemical/Polymer Science பிரிவுகளில் Diploma Engineering முடித்திருக்க வேண்டும்.

HAL ஊதிய விவரம் :

  • Diploma Apprenticeship Training – Rs.8000/-
  • Non-Engineering Graduates Apprenticeship Training – Rs.9000/-
  • Engineering Graduates Apprenticeship Training – Rs.9000/-

தேர்வு செயல்முறை :

  • பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • இந்த நேர்காணல் ஆனது 03.06.2024, 04.06.2024, 05.06.2024, 06.06.2024, 07.06.2024, 08.06.2024, 10.06.2024, 11.06.2024, 12.06.2024, 13.06.2024 & 14.06.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

03.06.2024, 04.06.2024, 05.06.2024, 06.06.2024, 07.06.2024, 08.06.2024, 10.06.2024, 11.06.2024, 12.06.2024, 13.06.2024 & 14.06.2024 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் உரிய ஆவணங்களுடன் கலந்துக் கொள்ள வேண்டும்.

Download HAL Job Notification PDF

Registration Link

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!