மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2024 – 89 காலிப்பணியிடங்கள்!!

0
மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2024 – 89 காலிப்பணியிடங்கள்!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆனது அகில இந்திய அளவில் உதவி கமாண்டன்ட் பணிக்கான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்கள் அறிவுறுத்துகிறோம்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு:
  • உதவி கமாண்டன்ட் பணிக்கு மொத்தம் 89 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 01-ஆகஸ்ட்-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது
  • Written Test, Physical Standards/Physical Efficiency Test, Medical Test, Merit List, Interview ஆகிய முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான கடைசி தேதி மே 21 (நாளை) என்பதை நினைவில் கொள்க.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!