CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2024 – 89 காலிப்பணியிடங்கள் || ரூ.56,100/- ஊதியம்!

0
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2024 - 89 காலிப்பணியிடங்கள் || ரூ.56,100/- ஊதியம்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆனது அகில இந்திய அளவில் உதவி கமாண்டன்ட் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 89 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-05-2024 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Central Reserve Police Force (CRPF)
பணியின் பெயர் Assistant Commandant
பணியிடங்கள் 89
விண்ணப்பிக்க கடைசி தேதி 21-05-2024
விண்ணப்பிக்கும் முறை Online

CRPF காலிப்பணியிடங்கள்:

CRPF – 19 பணியிடங்கள்
BSF – 29 பணியிடங்கள்
ITBP – 29 பணியிடங்கள்
SSB – 12 பணியிடங்கள்

என மொத்தம் 89 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

CRPF அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-ஆகஸ்ட்-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

Written Test

  • Physical Standards/Physical Efficiency Test
  • Medical Test
  • Merit List
  • Interview

CRPF பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் The Dy. Inspector General(Rectt), Directorate General, CRPF, East Block-VII, Level-IV, R.K. Puram, New Delhi-66 என்ற முகவரிக்கு மே 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!