அதிக வட்டி தரும் FD திட்டத்திற்கான கடைசி தேதி – உடனே பாருங்க!
அதிக அளவிலான மக்கள் தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக நினைக்கின்றனர். சிலர் அதிக வட்டியை எதிர்பார்க்கின்றனர். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயிக்கிறது. முதலீட்டாளர்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.
நெருங்கியாச்சு தீபாவளி – இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!
இந்தியன் வங்கி தனது சிறப்பு FDக்கான கடைசி தேதியை 30 செப்டம்பர் 2024 முதல் 30 நவம்பர் 2024 வரை நீட்டித்துள்ளது. வங்கி அதன் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05% வருமானம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 400 நாள் சிறப்பு எஃப்டியை பொருத்தவரை வங்கி பொது குடிமக்களுக்கு 7.25% வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதத்தையும், சூப்பர் சீனியர் சிட்டிசன் வாடிக்கையாளர்களுக்கு 8.00% வட்டி விகிதத்தையும் வழங்கி வருகிறது.


























