இந்திய அஞ்சல் துறையில் 12828 GDS காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.29,380/-

0
இந்திய அஞ்சல் துறையில் 12828 GDS காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.29,380/-
இந்திய அஞ்சல் துறையில் 12828 GDS காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.29,380/-
இந்திய அஞ்சல் துறையில் 12828 GDS காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.29,380/-

இந்திய அஞ்சல் துறையில் இருந்து Gramin Dak Sevak (BPM/ABPM) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 12828 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Gramin Dak Sevak (BPM/ABPM) பதவிக்கு என 12828 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பதாரர் 11-ஜூன்-2023 அன்று குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் இருந்து 10வது முடித்திருக்க வேண்டும்.
  • Gramin Dak Sevak (Branch Postmaster) பதவிக்கு ரூ. 12,000 – 29,380/- மற்றும் Gramin Dak Sevak (Assistant Branch Postmaster) பதவிக்கு ரூ. 10,000 – 24,470/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Merit list மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ.63840/- சம்பளம் || விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாள்!

விண்ணப்பிக்கும் முறை:

அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் ஆராய்ந்து இனியும் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!