PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ.63840/- சம்பளம் || விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாள்!

0
PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2023 - ரூ.63840/- சம்பளம் || விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாள்!
PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2023 - ரூ.63840/- சம்பளம் || விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாள்!
PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2023 – ரூ.63840/- சம்பளம் || விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாள்!

Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 240 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளார்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Officer, Manager மற்றும் Senior Manager பதவிக்கு என மொத்தம் 240 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.E./ B. Tech. in streams of Electrical/ Chemical/ Mechanical/ Civil/ Textile/ Mining/ Metallurgy/ Chartered Accountant (CA) / B.Arch/ Graduation Degree/ M.E./ M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.63840/- க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • வங்கி பணிக்கு Written/ Online Test மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் வங்கி பணிக்கு அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் இணைய முகவரி மூலம் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!