IIITDM காஞ்சிபுரத்தில் BE முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0
IIITDM காஞ்சிபுரத்தில் BE முடித்தவர்களுக்கான வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
IIITDM காஞ்சிபுரத்தில் BE முடித்தவர்களுக்கான வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
IIITDM காஞ்சிபுரத்தில் BE முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Research Project Intern பணிக்கென காலியாக உள்ள 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IIITDM காஞ்சிபுரம்
பணியின் பெயர் Research Project Intern
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
IIITDM காலிப்பணியிடங்கள்:

IIITDM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Research Project Intern பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Research Project Intern கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech in Mechanical Engineering/ Manufacturing Engineering/ Automobile Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

IIITDM வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOB புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Research Project Intern ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.6,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 31.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!