IIAC நிறுவனத்தில் ரூ.2,24,100/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
IIAC நிறுவனத்தில் ரூ.2,24,100/- மாத ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
IIAC நிறுவனத்தில் ரூ.2,24,100/- மாத ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
IIAC நிறுவனத்தில் ரூ.2,24,100/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

IIAC என்னும் India International Arbitration Centre ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Chief Executive Officer, Assistant Registrar ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 01 முதல் 03 ஆண்டுகால வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IIAC
பணியின் பெயர் Chief Executive Officer, Assistant Registrar
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2023, 05.01.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
IIAC பணியிடங்கள்:

IIAC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Chief Executive Officer – 01 பணியிடம்
  • Assistant Registrar – 01 பணியிடம்
IIAC பணிக்கான தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி அனுபவம் வயது
Chief Executive Officer Bachelor’s Degree 20 ஆண்டுகள் அதிகபட்சம் 45 வயது
Assistant Registrar LLB 05 ஆண்டுகள் அதிகபட்சம் 45 வயது
IIAC ஊதியம்:
  • Chief Executive Officer பணிக்கு ரூ.1,82,200/- முதல் ரூ.2,24,100/- வரை என்றும்,
  • Assistant Registrar பணிக்கு ரூ.85,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

CSIR – CSMCRI நிறுவனத்தில் Apprentice Trainee வேலை – 42 காலியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

IIAC தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.

IIAC விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

  • Chief Executive Officer – 05.01.2024
  • Assistant Registrar – 23.12.2023
Download Notification & Application Link 1
Download Notification & Application Link 2

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!