CSIR – CSMCRI நிறுவனத்தில் Apprentice Trainee வேலை – 42 காலியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
CSIR - CSMCRI நிறுவனத்தில் Apprentice Trainee வேலை - 42 காலியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
CSIR - CSMCRI நிறுவனத்தில் Apprentice Trainee வேலை - 42 காலியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
CSIR – CSMCRI நிறுவனத்தில் Apprentice Trainee வேலை – 42 காலியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Apprentice Trainee பணிக்கு என CSIR CSMCRI நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (10.12.2023) மட்டுமே மீதமுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையவும்.

CSIR – CSMCRI நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
  • Apprentice Trainee பணிக்கு என 42 பணியிடங்கள் CSIR – CSMCRI நிறுவனத்தில் காலியாக உள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI, Diploma, Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

SAIL நிறுவனத்தில் Management Trainees வேலைவாய்ப்பு – 90+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,80,000/-

  • தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமை ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
  • இந்த CSIR – CSMCRI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:

Apprentice Trainee பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 10.12.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!