CSIR – CSMCRI வேலைவாய்ப்பு 2023 – ITI / Diploma/ Graduate Degree தேர்ச்சி போதும்!

0
CSIR – CSMCRI வேலைவாய்ப்பு 2023 - ITI / Diploma/ Graduate Degree தேர்ச்சி போதும்!
CSIR – CSMCRI வேலைவாய்ப்பு 2023 - ITI / Diploma/ Graduate Degree தேர்ச்சி போதும்!
CSIR – CSMCRI வேலைவாய்ப்பு 2023 – ITI / Diploma/ Graduate Degree தேர்ச்சி போதும்!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு அங்கமான CSIR – CSMCRI இல் காலியாக உள்ள Apprentice Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CSIR – CSMCRI
பணியின் பெயர் Apprentice Trainee
பணியிடங்கள் 42
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSMCRI காலிப்பணியிடங்கள்:

Apprentice Trainee பதவிக்கு என மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Trade Apprentice – 35 பணியிடங்கள்
  • Diploma Apprentice – 4 பணியிடங்கள்
  • Graduate Apprentice – 4 பணியிடங்கள்
Apprentice கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ITI / Diploma/ Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CSMCRI தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.15,000/- சம்பளம்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் மூலம் 10.12.2023 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!