பேங்க் ஆப் இந்தியா வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.15,000/- சம்பளம்!

0
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.15,000/- சம்பளம்!
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.15,000/- சம்பளம்!
பேங்க் ஆப் இந்தியா வங்கியில் Office Assistant வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.15,000/- சம்பளம்!

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Office Assistant & FLC Counselor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என 2  பணியிடங்கள் காலியாக உள்ளது. வங்கி துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி
பணியின் பெயர் Office Assistant & FLC Counselor
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி  05.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி காலிப்பணியிடங்கள்:

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Office Assistant & FLC Counselor பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து  Graduate viz. BSW / BA / B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

 30.11.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், சில சமயங்களில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பணியாளர்களின் தகுதி தரங்களை வங்கி உயர்த்தலாம்.

சம்பள விவரம்:
  • Office Assistant – ரூ.15,000/-
  •  FLC Counselor  – ரூ.13,000/-

TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.28,000/- சம்பளத்தில் வேலை – மிஸ்பண்ணிடாதீங்க!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!