தமிழக ஹஜ் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக ஹஜ் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக ஹஜ் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக ஹஜ் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்திலிருந்து 2024 ஹஜ் பயணம் செல்ல விரும்பும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹஜ் பயணம்:

பக்ரீத் பண்டிகையை ஒட்டி உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பயணிகள் ஹஜ் பயணம் செல்ல விரும்புவார்கள். இந்தியாவில் இருந்து மத்திய அரசு பஜ் பயணம் செல்ல விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 20ஆம் தேதி வரை https://hajcommittee.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ‘HAJ SUVIDHA’ என்ற மொபைல் செய்தி வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் திங்கட்கிழமை கல்லூரிகள் திறப்பு – கல்வி இயக்ககம் அறிவிப்பு!!

விண்ணப்பிப்பதற்கு விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படவில்லை. விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை நிற பின்னணியுடன் கூடிய பாஸ்போர்ட் புகைப்படம், ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு கணக்கு வங்கி புத்தக நகல், முகவரி சான்றிதழ் நகல் ஆகியவற்றையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!