IDBI வங்கி வேலைவாய்ப்பு 2021 – 47 காலியிடங்கள் | ரூ.25,000/- ஊதியம்!

1
IDBI Federal Life Insurance வேலைவாய்ப்பு 2021 - 47 காலியிடங்கள் ரூ.25,000 ஊதியம்!!
IDBI Federal Life Insurance வேலைவாய்ப்பு 2021 - 47 காலியிடங்கள் ரூ.25,000 ஊதியம்!!

IDBI வங்கி வேலைவாய்ப்பு 2021 – 47 காலியிடங்கள் | ரூ.25,000/- ஊதியம்!

IDBI வங்கி ஆனது காலியாக உள்ள Recruitment Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தமிழ்நாடு தனியார் துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு பணியிட விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IDBI Bank 
பணியின் பெயர் Recruitment Officer
பணியிடங்கள் 47
கடைசி தேதி 10.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி காலிப்பணியிடங்கள் :

Recruitment Officer பணிகளுக்கு என மொத்தமாக 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recruitment Officer வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

IDBI வங்கி கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Under Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றோடு பணியில் 1 வருட முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Team handling, Recruitment and Development, Good Communication போன்றவற்றில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.
IDBI வங்கி ஊதிய விவரம்:

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

Recruitment Officer தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதார்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 01.10.2021 மற்றும் 04.10.2021 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IDBI Bank Job Notification 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!