ICMR – NIREH  நிறுவனத்தில் ரூ.63,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

0
ICMR – NIREH  நிறுவனத்தில் ரூ.63,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
ICMR – NIREH  நிறுவனத்தில் ரூ.63,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
ICMR – NIREH  நிறுவனத்தில் ரூ.63,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

ICMR – National Institute for Research in Environmental Health (NIREH) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் காலியாக உள்ள Technician- I, Multi Tasking Staff பணிகளுக்கான 28 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் 15.07.2023 அன்று நடைபெறும்  நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR – NIREH
பணியின் பெயர் Technician- I, Multi Tasking Staff
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR – National Institute for Research in Environmental Health (NIREH) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Technician- I, Multi Tasking Staff பணிகளுக்கென மொத்தம் 28 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 25 முதல் 28 வரை இருக்க வேண்டும்.

ICMR – NIREH கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICMR ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.63,200/- வரை சம்பளமாக பெறுவார்கள்.

Axis Finance Limited-ல் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

ICMR –  NIREH தேர்வு செய்யப்படும் முறை:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICMR விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (15.07.2023 ) இறுதி நாளுக்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!