மத்திய அரசின் ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
மத்திய அரசின் ICMR NIRRCH நிறுவனத்தில் வேலை - டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

Scientist D, Field Investigator ஆகிய பணிகளுக்கென ICMR NIRRCH நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR NIRRCH
பணியின் பெயர் Scientist D, Field Investigator
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

ICMR NIRRCH காலிப்பணியிடங்கள்:

Scientist D, Field Investigator ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ICMR NIRRCH நிறுவனத்தில் காலியாக உள்ளது.

ICMR NIRRCH கல்வி தகுதி:

ICMR NIRRCH நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MD, MS, DNB, MPH, MBBS, Graduate Degree, Master Degree, Ph.D முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் – இன்றைய வானிலை நிலவரம் இதோ!

ICMR NIRRCH வயது வரம்பு:

  • Scientist D பணிக்கு அதிகபட்சம் 45 வயது எனவும்,
  • Field Investigator பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ICMR NIRRCH சம்பளம்:

  • Scientist D பணிக்கு ரூ.78,000/- என்றும்,
  • Field Investigator பணிக்கு ரூ.32,000/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR NIRRCH விண்ணப்பிக்கும் முறை:

ICMR NIRRCH நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://project.nirrch.res.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 14.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!