ESIC நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.1,01,000/- || நேர்காணல் மட்டுமே!

0
ESIC நிறுவனத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.1,01,000/- || நேர்காணல் மட்டுமே!

Part Time Specialist, Senior Resident ஆகிய பணிகளுக்கென தொழிலாளர்களின் மாநில காப்பீடு கழகத்தில் (ESIC) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Part Time Specialist, Senior Resident
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.04.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

ESIC காலியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Part Time Specialist பணிக்கென 02 பணியிடங்களும், Senior Resident பணிக்கென 01 பணியிடமும் ESIC நிறுவனத்தில் காலியாக உள்ளது.

ESIC கல்வி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Part Time Specialist – MBBS + PG Degree / PG Diploma
  • Senior Resident – MBBS + PG Degree / DNB / MD / Diploma

சுங்கச்சாவடி கட்டணம் வசூலில் புதிய முறை அமல் – மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!

ESIC வயது:

  • Part Time Specialist பணிக்கு 69 வயது எனவும்,
  • Senior Resident பணிக்கு 45 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ESIC சம்பளம்:

  • Part Time Specialist பணிக்கு ரூ.60,000/- + ரூ.15,000/- என்றும்,
  • Senior Resident பணிக்கு ரூ.1,01,000/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

தேர்வு முறை:

இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 05.04.2024 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ESIC விண்ணப்பிக்கும் முறை:

இந்த ESIC நிறுவன பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது உடன் கொண்டு வந்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!